Home முக்கிய செய்திகள் இலங்கையில் முதலாவது வைத்தியர் கொரோனா நோயினால் மரணம்!

இலங்கையில் முதலாவது வைத்தியர் கொரோனா நோயினால் மரணம்!

63
0

கொரோனா தொற்றாளர் என அடையாளம் காணப்பட்ட நிலையில் கராப்பிட்டிய போதான வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவந்த வைத்தியர் கயான் தந்த நாராயண , சிகிச்சைப் பலனின்றி இன்று காலை காலமானார் என்று அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.