Home செய்திகள் முள்ளியவளையில் புதைத்து வைக்கப்பட்டிருந்த பெருந்தொகை எறிகணைகள் மீட்பு!

முள்ளியவளையில் புதைத்து வைக்கப்பட்டிருந்த பெருந்தொகை எறிகணைகள் மீட்பு!

85
0

முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரி மைதானத்தில் நிலத்தின் கீழ் புதைத்து வைக்கப்பட்டிருந்த பெருந்தொகை மோட்டார் எறிகணைகள் மீட்கப்பட்டுள்ளன.

கடந்த 25ம் திகதி மைதானத்தை துப்பரவு செய்யும் வேளை ஓரமாக கிடங்கு ஒன்று தோண்டிய பதே முதன் முதலில் வெடிபொருட்கள் தென்பட்டுள்ளதாகவும் அதனைத் தொடர்ந்து அங்கு தகவல் அறிந்து வந்த இராணூவத்தினர் மைதானத்தை தோண்டி பார்த்த போது பெருந்தொகை எறிகணைகள் மீட்கப்பட்டதாகவும் , இருப்பினும் 10 ஆண்டுகளுக்கும் மேலாக மண்ணில் புதையுண்டு இருந்ததால் அவை பாவனைக்கு உகந்த நிலையில் இல்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது.