
யாழ்ப்பாணம் மாவட்டத்தின் கிளாலிப் பகுதியில் மேம்பாலம் ஒன்று அமைக்கப்படவுள்ளது.
இதனை உறுதி செய்யும் முகமாக யாழ்ப்பாணம் – கிளாலி மற்றும் கண்டி – கெட்டம்பே ஆகிய பகுதிகளில் இரண்டு மேம்பாலங்கள் அமைக்கப்படவிருப்பதாக அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல்ல நேற்றைய தினம் தெரிவித்துள்ளார்.