
இலங்கை காவல்துறைக்கான உடற்தகுதிகாண் பரீட்சை வவுனியா நகரசபை மைதானத்தில் இன்று(26/001) காலை 8:00 மணி முதல் இடம்பெற்று வருகின்றது.
குறித்த பரிட்ச்சையில் கடந்த வருடம் மேர்முகத் தேர்வில் தோற்றி தெரிவான வடமாகணத்தைசேர்ந்த 551 பரீட்சார்த்தகர்கள் கலந்துகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.