Home செய்திகள் இந்திய மீனவர் நால்வரின் சடலங்களும் இன்று இந்திய கடலோர காவல் படையினரிடம் ஒப்படைப்பு:

இந்திய மீனவர் நால்வரின் சடலங்களும் இன்று இந்திய கடலோர காவல் படையினரிடம் ஒப்படைப்பு:

54
0

கடந்த 18ம் திகதி கச்சதீவு கடற்பரப்பில் மூழ்கிய இந்திய மீன்பிடி படகின் மீனவர்களின் 4 சடலங்களும் இன்றைய தினம் (23-01-2021) சர்வதேச கடல் எல்லையில் வைத்து இந்திய கடலோர காவல் படையினரிடம் கையளிக்கப்பட்டது.