Home செய்திகள் மீண்டும் ஆர்னோட் – உத்தியோகபூர்வமாக அறிவித்தார் மாவை:

மீண்டும் ஆர்னோட் – உத்தியோகபூர்வமாக அறிவித்தார் மாவை:

54
0

யாழ்ப்பாணம் மாநகரசபை முதல்வர் பதவிக்கான போட்டியில் மீண்டும் முன்னாள் முதல்வர் இம்மானுவேல் ஆர்னோல்ட் போட்டியிடவுள்ளதாக இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

புதிய முதல்வர் தெரிவு நாளை உள்ளூராட்சி சபை ஆணையாளர் தலைமையில் நாளை இடம்பெறவுள்ள நிலையிலேயே மாவை சேனாதிராஜாவால் இன்று இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.