Home செய்திகள் சுய தனிமைப் படுத்தலில் சபாநாயகர்!

சுய தனிமைப் படுத்தலில் சபாநாயகர்!

55
0

இலங்கையின் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேயவர்த்தன தன்னை சுய தனிமை படுத்திக் கொண்டுள்ளார்.

அவரது பாதுகாப்பு வாகன அணியில் கடமையாற்றிய பிளிஸ் உத்தியோகஸ்தர் ஒருவருக்கு கோரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையிலேயே அவர் தன்னை தாமாகவே சுயதனிமைப் படுத்தலுக்க்உ உட்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அத்தோடு சுகாதார துறையின் அறிவுறுத்தல்களை தாம் இன்பற்ற தயாராக இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.