Home செய்திகள் மர்மமான முறையில் இறந்து கிடந்த யாழ் மருத்துவபீட மாணவன்!

மர்மமான முறையில் இறந்து கிடந்த யாழ் மருத்துவபீட மாணவன்!

23
0

யாழ் பல்கலைக்கழக மூன்றாம் வருட மருத்துவபீட மாணவன் ஒருவரது உடல் அவர் தங்கியிருன்த வீட்டில் இறந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.

கோண்டாவிலில் வீடு ஒன்றில் தங்கியிருந்து தனது கல்வியைத் தொடர்ந்து வந்திருந்த குறித்த மாணவன் இன்று சடலமாக மீட்க்கப்பட்டுள்ளமை அப்பகுதி மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.

இறப்புக்கான காரணம் இது வரை தெரியவராத நிலையில் இத் துயரச் செய்தி கேட்டு குடும்பத்தினர் துயரத்தில் ஆழ்ந்து போயுள்ளனர்.

மாதா கோவில் வீதி துன்னாலை வடக்கு கரவெட்டிச் சேர்ந்த சிதம்பரநாதன் இளங்குன்றன் என்ற மாணவனின் உடலே இறந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.