Home செய்திகள் கைதிகள் போராட்டம் – வெலிக்கடை சிறையில் பதட்டம்:

கைதிகள் போராட்டம் – வெலிக்கடை சிறையில் பதட்டம்:

17
0

வெலிக்கடை சிறைச்சாலை கைதிகள் சிலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வழக்கு விசாரணைகளை துரிதப்படுத்துமாறும், விரைந்து தம்மை விடுவிக்கக் கோரியுமே குறித்த கைதிகள் கூரையின் மீது ஏறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.