Home முக்கிய செய்திகள் றிஷாட் பதியுதீன் கைது!

றிஷாட் பதியுதீன் கைது!

31
0

முன்னாள் அமைச்சரும், ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் தொடர்பில் தேடப்பட்டு வந்தவருமான றிஷாட் பதியுதீன் சற்று முன்னர் இலங்கை குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் தேடப்பட்டு வந்த றிஷட் தெஹிவளைப் பகுத்யில் மறைந்திருந்த வேளையிலேயே இன்று அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட றிஷாட் பதியுதீனை பலத்த பாதுகாப்போடு கோட்டை நீதிமன்றில் சற்று முன்னுனர் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.