Home உலக செய்திகள் பிரித்தானியாவில் ஒரே நாளில் கொரோனா தொற்றுக்குள்ளான 18,980 பேர்!

பிரித்தானியாவில் ஒரே நாளில் கொரோனா தொற்றுக்குள்ளான 18,980 பேர்!

5
0

பிரித்தானியாவில் நாளாந்தம் அதிகரித்துவ்அரும் கொரோனா நோய் பரவலுக்கு நேற்றைய தினமும் (15/10) 18,980 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 138 பேர் குறித்த நோயினால் பலியாகியுள்ளனர்.

கடந்த 7 நாட்களில் பிரித்தானியாவில் கொரோனா நோய்த் தாக்கம் உள்ளவர்கள் என அடையாளம் காணப்பட்டவர்களது எண்ணிக்கை மட்டும் ஒரு இலட்சத்திற்க்உம் அதிகமான (111,807 பேர்) மக்கள் குறித்த நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதோடு, 701 பேர் மரணமடைந்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.