Home உலக செய்திகள் பிரித்தானியாவில் கொரோனா தாக்கம் திடீர் அதிகரிப்பு!

பிரித்தானியாவில் கொரோனா தாக்கம் திடீர் அதிகரிப்பு!

45
0

பிரித்தானியாவில் கொரோனா நோய் தாக்கம் திடீர் அதிகரிப்பை தொடர்ந்து நாடு பதட்ட நிலையில் உள்ளது.

நேற்றைய (13/10) தினம் மட்டும் 17,234 பேர் குறித்த நோய் தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளமை இனம்காணப்பட்டுள்ளதோடு, 143 பேர் குறித்த நோயினால் நேற்றைய தினம் மட்டும் மரணமடைந்துள்ளனர்.

நோய் பரவல் அதிகரித்து காணப்படுகின்ற்அ போதிலும் பொருளாதாரத்தை மட்டும் கருத்தில் கொண்டு நாட்டு மக்கள் நலனை மறந்து தற்போதைய அரசாங்கம் செயற்படுவதாக மக்கள் கருத்துக்களை பகிர்ந்து தமது விசனத்தை தெரிவித்துவருகின்றனர்.

குறிப்பாக பாடசாலைகளுக்கு கட்டாயம் பிள்ளைகளை அனுப்ப வேண்டும் என சட்டம் போட்டுள்ள பிரித்தானிய அரசு பாடசாலைகளில் போதிய சுகாதார நடைமுறைகளை பின்பற்றுவத்இல்லை, மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் உடல் வெப்ப நிலை தொடர்பில் கூட பரிசோதிப்பதில்லை என கடுமையான குற்றச்சாட்டுக்களை தெரிவித்துவருவது இங்கு குறிப்பிடத்தக்கது.