யாழ்ப்பாணத்தில் – கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சை இன்று (12/20) ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது.

கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்துள்ள சூழலிலும், கடுமையான சுகாதார வழிமுறைகளை பின்பற்றி காவல்துறையினரின் கண்காணிப்பிற்கு மத்தியில் இன்று குறித்த பரீட்சை ஆரம்பமாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.