
குவைத்தில் உள்ள இலங்கை தூதரகத்தின் 3 அதிகாரிகள் உட்பட தூதரகத்தின் காப்பகத்தின் பணிப்பெண்கள் 44 பேருக்கு கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதனால் ஒக்டோபர் மாதம் 11ம் வரை தூதரகம் மூடப்பட்டிருக்கும் எனவும், இக்காலப்பகுதியில் slemb.kuwait@mfa.gov.lk எனும் மின்னஞ்சல் வாயிலாக தூதரகத்தை தொடர்பு கொள்ள முடியும். அறிவிக்கப்பட்டுள்ளது.