Home தாயக செய்திகள் இலங்கையின் அனைத்து சர்வதேச விமான நிலையங்களளும் நவம்பர் 15 வரை மூடப்பட்டது:

இலங்கையின் அனைத்து சர்வதேச விமான நிலையங்களளும் நவம்பர் 15 வரை மூடப்பட்டது:

40
0

நாட்டில் உள்ள அனைத்து சர்வதேச விமான நிலையங்களும் எதிர்வரும் நவம்பர் 15 ஆம் திகதி வரை மூடப்பட்டிருக்கும் என இலங்கை சிவில் விமான சேவைகள் அதிகார சபை அறிவித்துள்ளது.

இன்று இலங்கை சிவில் விமான சேவைகள் அதிகார சபை வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் சிவில் விமான சேவைகள் அதிகார சபை வெளியிட்டிருந்த அறிக்கையில் விமான நிலையங்கள் ஒக்டோபர் முதலாம் திகதி வரை மாத்திரம் மூடப்பட்டிருக்கும் என அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.