Home உலக செய்திகள் பிரித்தானியாவில் கொரோனா தாக்கம் திடீர் அதிகரிப்பு!

பிரித்தானியாவில் கொரோனா தாக்கம் திடீர் அதிகரிப்பு!

78
0

பிரித்தானியாவில் கடந்த இரு வாரங்களாக மெல்ல மெல்ல அதிகரித்து வந்த கொரோனா நோய் தாக்கம் நேற்றைய தினம் (23/09) மட்டும் 6178 பேரை தாக்கியுள்ளது.

அத்தோடு நேற்றைய தினம் மட்டும் 37 பேற் குறித்த நோயினால் இறந்துள்ள நிலையில், இன்று முதல் வீட்டை விட்டு வெளியே செல்லும் அனைவரும் முகக் கவசம் அணிய வேண்டும் எனும் கடுமையான சட்டதை பிரித்தானிய அரசாங்கம் அறிவித்துள்ளது.

இதனை மீறுவோர் நூறு பவுண்டுகள் அபராதம் கட்ட நேறிடும் எனவும் எச்சரித்துள்ளது.

கடந்த ஏழு (7) நாட்களில் மட்டும் பிரித்தானியாவில் கொரோனா நோய் தாக்கம் கண்டறியப்பட்டோர் எண்ணிக்கை 27,088 பேராக உள்ளதுடன், 178 பேற் குறித்த நோயினால் மரணமடைந்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.