Home செய்திகள் வெள்ளிக் கிழமைகளில் அரச ஊழியர்கள் தேசிய உடை அணிய வேண்டும்:

வெள்ளிக் கிழமைகளில் அரச ஊழியர்கள் தேசிய உடை அணிய வேண்டும்:

44
0

அரச ஊழியர்கள் அனைவரும் வெள்ளிக்கிழமைகளில் தேசிய உடை அணிந்து சேவைக்கு சமூகமளிக்குமாறு இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர கோரிக்கை விடுத்துள்ளார். 

பன்னல பகுதியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 

இது சட்டம் இல்லை எனவும் தேசிய கைத்தொழிலை ஊக்குவிக்க தேசிய ஆக்கங்கள் தொடர்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ள அவர் அணியப்பட வேண்டிய ஆடை தொடர்பான விதிமுறைகள் எதிர்காலத்தில் அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.