Home செய்திகள் செம்மணியில் கைக்குண்டும், மிதி வெடியும் மீட்பு!

செம்மணியில் கைக்குண்டும், மிதி வெடியும் மீட்பு!

60
0

யாழ்-செம்மணி இந்து மயான பகுதியில் கைக் குண்டு ஒன்றும், மிதி வெடி ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கொலை, கொள்ளை, வாள் வெட்டு, அடாவடி என வன்முறைகளில் ஈடுபட்டு வரும் கும்பல் ஒன்றை சேர்ந்த நபர் ஒருவர் வழங்கிய தகவலுக்கமைய நீதிமன்ற உத்தரவின் பேரில் சிறப்பு அதிரடிப்படையினர் இன்று நடாத்திய தேடுதலிலேயே குறித்த வெடி பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.