Home உலக செய்திகள் 5 ஆசிரியர்களுக்கு கொரோனா – பிரித்தானியாவில் மூடப்பட்ட பாடசாலை!

5 ஆசிரியர்களுக்கு கொரோனா – பிரித்தானியாவில் மூடப்பட்ட பாடசாலை!

23
0

பிரித்தானியாவின் பாடசாலை ஒன்றில் கற்பிக்கும் 5 ஆசிரியர்களுக்கு கொரோனா நோ தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டதை அடுத்து அப் பாடசாலை மூடப்பட்டுள்ளது.

Cambiridgeshire பிராந்தியத்தின் Haverhill பகுதியில் அமைந்துள்ள Samuel Ward Academy பாடசாலையே இவ்வாறு மூடப்பட்டுள்ளது.

குறித்த பாடசாலை 14 நாட்களுக்கு பூட்டப்பட்டிருக்கும் எனவும் நோய்த் தொற்றுக்குள்ள்ளான ஆசிரியர்களுடன் பழகிய சக ஆசிரியர்கள், மாணவர்கள், மற்றும் பாடசாலை பணியாளர்கள் பரிசோதிக்கப்பட்டு வருவதாகவும், அவர்கள் வீடுகளில் சுய தனிமைப்படுத்தலில் ஈடுபடுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.