Home செய்திகள் நாவாந்துறை, பொம்மை வெளிப் பகுதிகளில் திடீர் சுற்றிவளைப்பு தேடுதல்:

நாவாந்துறை, பொம்மை வெளிப் பகுதிகளில் திடீர் சுற்றிவளைப்பு தேடுதல்:

159
0

யாழ்ப்பாணத்தில் இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் இணைந்து இன்று திடீர் சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

யாழ்ப்பாணம் – நாவாந்துறை, பொம்மை வெளிப் பகுதிகளில் இன்று (01/09) காலை சுமார் 2 மணித்தியாலயத்திற்கு மேலாக இடம்பெற்ற தேடுதல் நடவடிக்கையின்போது, பிடியாணை பிறப்பிக்கப்பட்டவர்கள் மற்றும் கஞ்சா, ஹெரோயின் விற்பனையாளர்கள் சிலர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.