Home தாயக செய்திகள் க.பொ.த (சா/த) பரீட்சை ஜனவரி 18 முதல் 27 வரை!

க.பொ.த (சா/த) பரீட்சை ஜனவரி 18 முதல் 27 வரை!

46
0

2020 ஆம் கல்வி ஆண்டுக்கான கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சையை அடுத்த வருட ஆரம்பத்தில் நடாத்த கல்வியமைச்சு முடிவெடுத்துள்ளது.

இதன்படி 2021 ஜனவரி மாதம் 18 ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரை கல்வி பொதுத் தராதர பத்திர சாதாரண தர பரீட்சையை நடத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

இந்த காலப் பகுதியில் சகல பாடசாலைகளுக்கும் விசேட விடுமுறை வழங்கப்படவுள்ளது. 

கல்வி பொதுத் தராதர சாதாரணதர பரீட்சைக்கு பின்னர் 2021 ஆம் ஆண்டு அனைத்து பாடசாலைகளும் திறக்கப்படும் என கல்வி அமைச்சு மேலும் அறிவித்துள்ளது.