Home செய்திகள் ஒக்டோபர் 11ல், 5 ஆம் ஆண்டுக்கான புலமைப் பரிசில் பரீட்சை!

ஒக்டோபர் 11ல், 5 ஆம் ஆண்டுக்கான புலமைப் பரிசில் பரீட்சை!

62
0

2020 ஆம் கல்வி ஆண்டுக்கான 5 ஆம் ஆண்டுக்கான புலமைப் பரிசில் பரீட்சையை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 11 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

கொரோனா அச்சம் காரணமாக தடைப்பட்ட கல்வி நடவடிக்கையை எவ்வாறு சேர் செய்து உரிய முறையில் கற்பித்தலையும், பரீட்சைகளையும் நடாத்துவது தொடர்பில் ஆராயப்பட்ட பின்பே கல்வ் அமைச்சு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.