Home செய்திகள் சுண்ணாகத்தில் – முகப்பு கூரை உடைந்து விழுந்ததில் ஒருவர் பலி!

சுண்ணாகத்தில் – முகப்பு கூரை உடைந்து விழுந்ததில் ஒருவர் பலி!

44
0

யாழ் – சுண்ணாகம் பகுதியில் வீட்டின் சீமெந்தியிலான முகப்பு கூரை உடைந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

இன்று (25/08) பிற்பகல் இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவ்அதாவது;

சுண்ணாகம் – அம்பனைப் பகுதியில் வீடு திருத்த வேலையில் ஈடுபட்ட நவாலியைச் சேர்ந்த 42 வயதுடைய கட்டட கூலித்தொழிலாளி கூரைத்தளத்தை உடைக்க முற்பட்ட வேளையே முகப்பு கூரை உடைந்து விழுந்ததில் அதில் சிக்கி அவர் உயிரிழந்துள்ளார். 

உயிரிழந்தவரின் சடலம் தற்போது தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள அதேவேளை மேலதிக விசாரணைகளை சுண்ணாகம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.