
காலி – அம்பலாங்கொடை, பெரட் சந்தியில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் நபர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.
மோட்டார் சைக்கிளில் வந்த நபர் ஒருவரே, இவ்வாறு வீதியால் சென்ற ஒருவரை சுட்டுக் கொன்றுள்ளார்.
இந்த சம்பவத்தில் கொல்லப்பட்டவர் 48 வயதுடைய நபர் ஒருவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவத்தில் காயமடைந்த நபர் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.