Home தாயக செய்திகள் 19ஐ நீக்கி 20ஐ கொண்டுவர அமைச்சரவை அங்கீகாரம்!

19ஐ நீக்கி 20ஐ கொண்டுவர அமைச்சரவை அங்கீகாரம்!

117
0

அரசியலமைப்பின் 19 வது திருத்தத்தை இரத்து செய்வதற்கும், 20 ஆவது திருத்தத்தை உருவாக்குவதற்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இன்று (19/08) காலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இடம்பெற்ற புதிய அரசாங்கத்தின் கன்னி அமைச்சரவை கூட்டத்திலேயே இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.