Home செய்திகள் தற்காலிகமாக கட்சித் தலைமையை தொடர ரணிலுக்கு அனுமதி:

தற்காலிகமாக கட்சித் தலைமையை தொடர ரணிலுக்கு அனுமதி:

69
0

ஐக்கிய தேசிய கட்சிக்கு தகுதியான இள நிலைத் தலைவர் ஒருவரை தெரிவு செய்யும் வரை கட்சியின் தலைமைப் பொறுப்பை வகிக்க ரணிலுக்கு அனுமதி வழங்கியுள்ளது அக் கட்சியின் செயற்குழு.

இன்று கட்சித் தலைமை தொடர்பாக ஆராய அவசரமாக கூடிய ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழு கூட்டத்திலேயே மேற்படி முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.