Home உலக செய்திகள் டோஹாவில் பாரிய தீ விபத்து – முற்றாக எரிந்த வர்த்த மையாம்!

டோஹாவில் பாரிய தீ விபத்து – முற்றாக எரிந்த வர்த்த மையாம்!

65
0

டோஹாவின் – அல்கனிம் பகுதியில் அமைந்திருந்த அல்ஜஸ்ரா வர்த்தக மைய கட்டிடத் தொகுதியில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தால் குறித்த கட்டிடம் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது.

நேற்று (13/08) மாலை இடம்பெற்ற இத் தீவிபத்தில் கட்டிடம் முற்றாக அழிந்துள்ள போதிலும் உயிர் சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை என டோஹா அறிவித்துள்ளது.

தீ விபத்திற்கான காரணம் இன்னமும் அறியப்படவில்லை எனவும், தீவிர விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் டோஹா பொலிஸார் தெரிவித்தனர்.