Home தாயக செய்திகள் யாழ் மாவட்ட தபால் மூல வாக்களிப்பு முடிவுகள்!

யாழ் மாவட்ட தபால் மூல வாக்களிப்பு முடிவுகள்!

120
0

நடந்து முடிந்த இலங்கை பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளிவரத்தொடங்கியுள்ள நிலையில் இதுவரை வெளியான தேர்தல் பிரிவுகளின் தபால் மூல வாக்களிப்பில் முன்னிலையில் நிற்போர் விபரம் வருமாறு:

உடுப்பிட்டி:

  • சிறீலங்கா சுதந்திர கட்சி – 808
  • இலங்கை தமிழரசுக் கட்சி – 650
  • தமிழ் மக்கள் தேசிய கூட்டணி – 471
  • அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் – 471
  • ஈழ மக்கள் ஜனநாயக கட்சி – 272
  • ஐக்கிய மக்கள் சக்தி – 160

வட்டுக்கோட்டை:

  • இலங்கை தமிழரசுக் கட்சி – 907
  • அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் – 668
  • சிறீலங்கா சுதந்திர கட்சி – 668
  • ஈழ மக்கள் ஜனநாயக கட்சி – 460
  • தமிழ் மக்கள் தேசிய கூட்டணி – 257
  • ஐக்கிய தேசியக் கட்சி – 142

ஊர்காவற்துறை:

  • ஈழ மக்கள் ஜனநாயக கட்சி – 6360
  • இலங்கை தமிழரசுக் கட்சி – 4413
  • அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் – 1372
  • சிறீலங்கா சுதந்திர கட்சி – 1077
  • தமிழ் மக்கள் தேசிய கூட்டணி – 430
  • சுயேட்சை (கிற்றார்) – 138
  • சுயேட்சை (கேடயம்) – 39
  • ஐக்கிய தேசிய கட்சி – 34
  • சுயேட்சை (மாம்பழம்) – 13