Home செய்திகள் யாழ்-திருநெல்வேலியில் வீடு தீ பற்றி எரிந்ததில் பெண்ணொருவர் பலி!

யாழ்-திருநெல்வேலியில் வீடு தீ பற்றி எரிந்ததில் பெண்ணொருவர் பலி!

41
0

யாழ்ப்பாணம் திருநெல்வேலி பகுதியில் உள்ள வீடு ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தினால் வீட்டிலிருந்த ஒருவர் தீயிற்கு பலியாகியுள்ளார்.

இன்று (06/08) அதிகாலை இடம்பெற்ற இந்த சம்பவத்தில் 67 வயதுடைய பெண்ணொருவரே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

இந்த தீ விபத்து எவ்வாறு இடம்பெற்றது என்பது தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.