Home தாயக செய்திகள் யாழ், கிளிநொச்சி மாவட்டங்களில் வெற்றி பெற்றோர் விபரம்:

யாழ், கிளிநொச்சி மாவட்டங்களில் வெற்றி பெற்றோர் விபரம்:

134
0

நடந்துமுடிந்த நாடாளூமன்ற தேர்தலில் வெற்றி பெற்று இலங்கை தமிழ் அரசு கட்சி 3 ஆசனங்களையும், ஈழ மக்கள் ஜனநாயக கட்சி 1 ஆசனத்தையும், தமிழ் மக்கள் தேசிய கூட்டணி 1 ஆசனத்தையும், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 1 இடத்தையும், இலங்கை சுதந்திர கட்சி 1 ஆசனத்தையும் பெற்றுள்ளது.

இதனடிப்படையில்

இலங்கை தமிழ் அரசு கட்சி சார்பில் சசிகலா, சித்தார்த்தன், சிறீதரன், ஆகியோரும்

ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் சார்பில் டக்ளஸ் தேவானந்தா,

தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் சார்பில் அருந்தவபாலன்,

அகில இலங்கை தமிழ் காங்கிரசை சேர்ந்த மணிவண்ணன்

இலங்கை சுதந்திர கட்சியை சேர்ந்த அங்கயன்

ஆகியோர் பாராளுமன்றம் செல்ல தெரிவாகியுள்ளனர். (கட்சியின் ஆசனங்கள் உறுதிப்படுத்தப்பட்டவை, ஆனால் தெரிவாவோர் பெயர்கள் உத்தியோக பூர்வமற்றவை)