Home செய்திகள் முல்லைத்தீவில் இலங்கை தமிழ் அரசுக் கட்சி முன்னிலை!

முல்லைத்தீவில் இலங்கை தமிழ் அரசுக் கட்சி முன்னிலை!

100
0

மூன்று மாவட்டங்களை உள்ளடக்கிய வன்னி தேர்தல் தொகுதியின் முல்லைத்தீவு பிரதேசத்தில் 22,492 வாக்குகளை பெற்று இலங்கை தமிழ் அரசுக் கட்சி முன்னிலையில் உள்ளது.

இரண்டாம் இடத்தை வியக்கும் வண்ணம் 8307 வாக்குகளைப் பெற்று மஹிந்த அணியின் பொதுஜன பெரமுன பிடித்துள்ளத்உ.

6087 வாக்குகளை பெற்று பெரும்பான்மை கட்சியான சஜித் பிரேமதாஸவின் ஐக்கிய மக்கள் சக்தி மூன்றாம் இடத்தை பிடித்துள்ளது.

இந்த மூன்று கட்சிகளும் வடக்கில் வெல்லக்கூடாது என பெரும்பாலானோர் கருதிய நிலையில் முற்றிலும் மாறாக இவை முன்னணியில் நிற்பது அப்பிரதேச மக்களின் மனோநிலையை வெளிக்காட்டுவதாக அமைந்துள்ளது.