Home செய்திகள் தேர்தல் முடிவு – நாடளாவிய ரீதியில் முன்னிலை வகிக்கும் கட்சிகள்!

தேர்தல் முடிவு – நாடளாவிய ரீதியில் முன்னிலை வகிக்கும் கட்சிகள்!

90
0

இலங்கை நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகிக்கொண்டிருக்கும் நிலையில் தற்போதுவரை வெளியான புள்ளிவிபரங்களின் அடிப்படையில் நாடளாவிய ரீதியில் மகிந்த குளாமின் “பொதுஜன பெரமுன” முன்னிலையில் உள்ளது.

சஜித் பிரேமதாசவின் “ஐக்கிய மக்கள் சக்தி” இரண்டாம் இடத்தை கைப்பற்றியுள்ள நிலையில் இலங்கையின் பழமையான மிகப்பெரும் கட்சியான ரணீலின் “ஐக்கிய தேசிய கட்சி” நான்காம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.