Home உலக செய்திகள் லெபனானில் கோர வெடி விபத்து – 50 க்கு மேற்பட்டோர் பலி, 2500க்கும் அதிகமானோர்...

லெபனானில் கோர வெடி விபத்து – 50 க்கு மேற்பட்டோர் பலி, 2500க்கும் அதிகமானோர் காயம்!

64
0

லெபனான் தலைநகர் – பேரூட்டில் இன்று மாலை உள்ளூர் நேரம் 19:00 மணியளவில் இடம்பெற்ற பாரிய குண்டு வெடிப்பு ஒன்றில் குறைந்தது 50 க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளதுடன், 2700க்கும் அதிகமானோற் படுகாயம் அடைந்துள்ளதாக சரவதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

குறித்த சம்பவம் எதனால் ஏற்பட்டது என்பது தொடர்பாக இதுவரை தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

இப் பாரிய குண்டுவெடிப்பினால் குறித்த பகுதியை சுற்றியுள்ள 100க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் இடுந்தும், சேதமுற்றும் உள்ளதாகவும், குறித்த வெடிப்பு சத்தம் 250 கிலோ மீற்றருக்கு அப்பாலும் கேட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.