Home செய்திகள் தேர்தல் சட்ட மீறல் – 7 வேபாளர்கள் உட்பட 440 பேர் கைது!

தேர்தல் சட்ட மீறல் – 7 வேபாளர்கள் உட்பட 440 பேர் கைது!

28
0

தேர்தல் சட்டங்களை மீறிய சம்பவம் தொடர்பில் 440 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக

பொலிஸ் தலைமையகத்தில் இன்று (03/08) இடம்பெற்ற ஊடவியலாளர் சந்திப்பின் போது பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்தார். 

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களுள் 7 வேட்பாளர்கள் உள்ளடங்குவதாகவும், சட்டவிரோத தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளுக்கு பயன்படுத்திய அரச வாகனங்கள் மூன்று உட்பட 124 வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.