
இன்று (02/08) காலை அம்பாந்தோட்டை – பெலியத்த, தம்முல்லை பகுதியில் பெண் ஒருவர் இனந்தேரியாதோரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவத்தில் 52 வயதுடைய பெண் ஒருவரே கொல்லப்பட்டவராவார்.
துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்ட நபர் தலைமறைவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.