Home செய்திகள் உயர் வகுப்பு மாணவர்களுக்காக பாடசாலைகள் ஆரம்பம்!

உயர் வகுப்பு மாணவர்களுக்காக பாடசாலைகள் ஆரம்பம்!

32
0

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளிலும் 11, 12 மற்றும் 13 ஆம் தர மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் இன்று (27) மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 

சுகாதார நடவடிக்கைகளின் அடிப்படையில் மாணவர்கள் பாடசாலைக்கு வருதல், தங்கியிருத்தல் மற்றும் வெளியேறுதல் போன்ற நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு கல்வி அமைச்சு தெரிவித்துள்ளார். 

இதேவேளை பாடசாலைக்கு குறித்த மூன்று வகுப்புகளிக்கும் கல்வி நடவடிக்கைகளை முன்னெடுக்கும் ஆசிரியர்கள் மாத்திரமே உள் நுழைய முடியும் என கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.