Home உலக செய்திகள் தமிழ் நாட்டில் ஒரே நாளில் 518 பேர் மரணம் – 5849 பேர் பாதிப்பு!

தமிழ் நாட்டில் ஒரே நாளில் 518 பேர் மரணம் – 5849 பேர் பாதிப்பு!

20
0

தமிழகத்தில் நேற்றைய தினம் மட்டும் கொரோனாவால் புதிதாக 518 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதோடு, 5,849 பேர் புதிதாக கொரோணா நோத் தொற்று உள்ளவர்களாக புதிதாக இனம்காணப்பட்டுள்ளதாகவும் இந்திய மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் ஒவ்வொரு நாளும் இந்த வைரசால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே செல்கின்ற நிலையில் நேற்று (23/07) மட்டும் 1129 பேர் குறித்த நோய் தொற்றினால் பலியாகியுள்ளதோடு, 45,720 பேருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதியாகி இருப்பதாக இந்திய மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் புள்ளிவிபரப் பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனால் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 12 லட்சத்தை தாண்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.