Home செய்திகள் தபால் மூல வாக்களிப்பு இன்றுடன் நிறைவு:

தபால் மூல வாக்களிப்பு இன்றுடன் நிறைவு:

53
0

பொதுத் தேர்தலுக்கான தபால் மூலம் வாக்களிப்புகள் இன்றுடன் நிறைவடையவுள்ளது.

நேற்று (20/07) வாக்களிக்க தவறிய அனைத்து அரச உத்தியோகத்தர்களுக்கும் இன்றைய தினம் வாக்களிக்க முடியும். 

பொதுத் தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பு கடந்த 13 ஆம் திகதி ஆரம்பமாகி கடந்த 17 ஆம் திகதியுடன் முடிவடைந்தது. 

எனினும் அந்த காலப்பகுதியில் தபால் வாக்கினை செலுத்த தவறியோருக்கு நேற்றும் (20) இன்றும் (21) மேலதிக தினங்களாக வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.