Home தாயக செய்திகள் மேலும் ஒரு வார காலம் பாடசாலைகளை மூட கல்வி அமைச்சு பணிப்பு:

மேலும் ஒரு வார காலம் பாடசாலைகளை மூட கல்வி அமைச்சு பணிப்பு:

45
0

இலங்கையில் கொரோனா நோய் பரவல் அச்சம் அதிகரித்துள்ள இச் சூழலில் மேளும் ஒரு வார காலத்திற்கு பாடசாலைகளை மூடுமாறு கல்வி அமைச்சு பணித்துள்ளது.

மாணவர்களின் பாதுகாப்பினை கருத்திற் கொண்டே பாடசாலைகளுக்கு வழங்கப்பட்டுள்ள இடைக்கால விடுமுறையை மேலும் ஒரு வாரத்திற்கு நீடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.