Home செய்திகள் கொரோனா தடுப்பு பணியில் இருந்து பொது சுகாதார பரிசோதகர்கள் விலகல்!

கொரோனா தடுப்பு பணியில் இருந்து பொது சுகாதார பரிசோதகர்கள் விலகல்!

65
0

நாடளாவிய ரீதியில் தமது கடமையில் இருந்து இன்று (17/07) மதியம் 12.30 முதல் விலகுவதாக பொது சுகாதார பரிசோதகர்கள் தொழிற்சங்கம் அறிவித்துள்ளது. 

சட்டப் பாதுகாப்பு இல்லாமல் கடமைகளைச் செய்ய இயலாமையின் காரணமாக அந்த சங்கம் இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் எம்.ஜி.யு.ரோஹணவால் சுகாதார அமைச்சின் செயலாளருக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளார்.