
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் இலங்கை கடற்படையின் புதிய தளபதியாக வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கையின் 24 ஆவது கடற்படை தளபதியாக பொறுப்பேற்றுள்ளம் வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன, கொழும்பு ரோயல் கல்லூரியின் பழைய மாணவர் என்பதோடு 1985 ஆம் ஆண்டு கடற்படையில் இணைந்துக் கொண்டவராவார்.