Home செய்திகள் மஹிந்த தேசப்பிரிய யாழ் விஜயம் – தேர்தல் நிலைமைகள் தொடர்பில் நேரில் ஆராய்வு:

மஹிந்த தேசப்பிரிய யாழ் விஜயம் – தேர்தல் நிலைமைகள் தொடர்பில் நேரில் ஆராய்வு:

46
0

இன்று யாழ்ப்பாண தேர்தல் திணைக்களத்துக்கு விஜயம் மேற்கொண்ட தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய யாழ் மாவட்டத்தில் தேர்தல் நிலைமைகள் தொடர்பில் நேரில் ஆராய்ந்தார். 

அத்துடன் மாவட்ட செயலர் தலைமையில் கலந்துரையாடல் ஒன்றிலும் கலந்து கொண்டார்.