
நாட்டில் கொரோனா வைரஸின் தாக்கம் மேலும் அதிகரித்தால், பாடசாலை மாணவர்களுக்கு மீண்டும் விடுமுறை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
கடந்த 3 நாட்களாக புதிதாக பலர் கொரோனா நோத் தொற்றுக்குள்ளாகி உள்ளமை கண்டிபிடிக்கப்பட்டுள்ள நிலையில், ஒவ்வோர் நாளூம் எண்ணிக்கை அதிகரித்தே செல்வதாலும் நோ பரவலை கட்டுப்படுத்தும் முகமாக இவ் அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் சுகாதார நிலைமையை உறுதிப்படுத்த முடியும் எனவும் அந்த அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.