Home செய்திகள் கூட்டமைப்பின் தேசியப் பட்டியலில் உள்ளடங்குவோர் விபரம் வெளியானது:

கூட்டமைப்பின் தேசியப் பட்டியலில் உள்ளடங்குவோர் விபரம் வெளியானது:

55
0

எதிர் வரும் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பாக தேசியப் பட்டியலுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளோரின் விபரங்கள் வெளியாகியுள்ளன.

இம்முறை கீழ்க்காணும் 12 பேர்களின் பெயர்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தேசிய பட்டியலுக்கு பரிந்துரைத்துள்ளது.