Home தாயக செய்திகள் பொதியுடன் நடமாடிய மர்ம நபர் சற்று முன் கைது!

பொதியுடன் நடமாடிய மர்ம நபர் சற்று முன் கைது!

47
0

மன்னார் – பேசாலை தேவாலயத்தில் பொதியுடன் நடமாடிய மர்ம நபரை சற்று முன் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

குறித்த சந்தேக நபர் இன்று யாழ் மரியன்னை (பெரிய கோவில்) தேவாலய வளாகத்தில் நடமாடிய நிலையில் அங்கு வைத்து இன்று மதியம் 12:30 மணியளவில் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர் மந்னார் – வங்காலையைச் சேர்ந்த அலோசியஸ் சிறீபவன் வாஸ் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த நபரை தற்போது யாழ் ஆயர் இல்லத்தில் பொலிஸார் தடுத்து வைத்து விசாரணைகளை நடாத்திவருகின்றனர்.