Home முக்கிய செய்திகள் வெள்ளவத்தையில் தீ விபத்து!

வெள்ளவத்தையில் தீ விபத்து!

35
0

கொழும்பு வெள்ளவத்தையில் வர்த்தக கட்டிடத்தொகுதியொன்றில் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

காலி வீதியில் அமைந்துள்ள கட்டடத் தொகுதியில் இருந்த புடவைக் கடை ஒன்றில் ஏற்பட்ட தீ பரவலே அருகில் இருந்த கட்டடங்களிலும் பரவி சேதத்தை ஏற்படுத்தியுள்ளன.

10 ற்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் அப்பகுதியில் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர கடும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

வீதியில் பொலிஸாரும், இராணூவத்தினரும் அதிகளவில் இருப்பதையும் காணமுடிந்தது.