Home செய்திகள் பூநகரியில் விபத்து – பல்கலைக்கழக மாணவன் பலி!

பூநகரியில் விபத்து – பல்கலைக்கழக மாணவன் பலி!

58
0

கிளிநொச்சி மாவட்டம் பூநகரிப் பிரதேசத்தில் இன்று கால்லை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலியாகியுள்ளார்.

பூநகரி – பரமங்கிராய் வில்லடி பகுதியில் இடம்பெற்ற குறித்த விபத்தில் உந்துருளியில் பயனித்த பல்கலைக்கழக் மாணவன் ஒருவரே உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த நபர் உத்துருளியில் வேகமாக சென்ற வேளை வீதியோரமாக சறுக்கல் ஏற்பட்டு விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இருப்பபினும் குறித்த சம்பவம் தொடர்பில் அப்பிரதேச காவல்துறையினர் விசாரணை நடாத்தி வருகின்றனர்.