
பிரான்ஸில் – தமிழ் இளைஞன் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம் – மல்லாகத்தை பிறப்பிடமாக கொண்ட 40 வயதுடைய பாலச்சந்திரன் அஜந்தன் என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்தவராவார்.
சுமார் 1 மாதகாலமாக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே சிகிச்சை பலனின்றி குறித்த இளைஞன் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.