
கடந்த 3 மாதங்களாக மூடப்பட்டிருந்த தொழிற்பயிற்சி நிலையங்களை மீண்டும் திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் ஜூலை மாதம் 06ஆம் திகதி முதல் மீண்டும் திறப்பதற்கு உத்தேசித்துள்ளதாகவும், அதேவேளை 50 இற்கும் குறைந்த எண்ணிக்கையிலான மாணவர்களை கொண்ட தொழிற்பயிற்சி நிலையங்களை முதலில் திறப்பதற்கு தீரமானிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.