Home செய்திகள் தபால் மூல வாக்களிப்பு தினம் தொடர்பில் நாளை (16) தீர்மானம்: தேர்தல் ஆணைக்குழு

தபால் மூல வாக்களிப்பு தினம் தொடர்பில் நாளை (16) தீர்மானம்: தேர்தல் ஆணைக்குழு

102
0

தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து நாளை (16/06) முதல் தடவையாக ராஜகிரியவில் அமைந்துள்ள தேர்தல்கள் செயலகத்தில் கூடவுள்ள தேர்தல் ஆணைக்குழு தபால் மூல வாக்களிப்பு தினத்தை தீர்மானிக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

அத்துடன், 13, 14 ஆம் திகதிகளில் நடத்தப்பட்ட தேர்தல் ஒத்திகை நிகழ்வுகள் தொடர்பிலும், விரிவாக கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.